22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்துள்ளது.
மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமிக்க பரிந்துரை!
இன்று (நவ.03) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்து, ரூபாய் 45,600- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ரூபாய் 5,700- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 70 காசுகள் குறைந்து ரூபாய் 77- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
காதல் திருமணம் செய்த தம்பதியர் வெட்டிக் கொலை!
தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், தங்கம், வெள்ளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.