22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 320 குறைந்துள்ளது.
பான் இந்திய அளவில் வெளியாகும் யோகி பாபுவின் போட் …..டீசரை வெளியிடும் 5 ஹீரோக்கள்!
இன்று (டிச.16) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 320 குறைந்து, ரூபாய் 46,320- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 40 குறைந்து ரூபாய் 5,790- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நான்கு வருடம் ஆகுமா?….தாமதமாகும் ‘விடுதலை 2’…. முடிவை மாற்றிய படக்குழு!
அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 80 பைசா குறைந்து, ரூபாய் 79.70- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.