22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 உயர்ந்துள்ளது.
சாலையில் கொப்பளித்து ஓடிக்கொண்டிருக்கும் கழிவு நீர் கால்வாய் – பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி!
இன்று (டிச.22) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 280 உயர்ந்து, ரூபாய் 46,880- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 35 உயர்ந்து, ரூபாய் 5,860- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூபாய் 81- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சூரிய சக்தியால் இயங்கும் போக்குவரத்து தானியங்கி சமிக்ஞைகள்
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து வருவதால், தங்க நகைக்கடைகளில் விற்பனை சற்று குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.