Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர்ந்து உயரும் தங்கம் விலை!

தொடர்ந்து உயரும் தங்கம் விலை!

-

 

இன்று முதல் HUID நகைகளை மட்டுமே விற்க அனுமதி!

ஆபரணத் தங்கத்தின் விலை ரூபாய் 360 உயர்ந்து விற்பனையாகிறது.

“சரித்திரத்தில் நடக்காத சம்பவம்”- அண்ணாமலை பேட்டி!

இன்று (அக்.26) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து ரூபாய் 45,600- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 45 உயர்ந்து ரூபாய் 5,700- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து ரூபாய் 78- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் 4 மாத குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை!

தங்கம் விலை கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் சுமார் 2,000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், திருமணம், வீட்டு நிகழ்ச்சிகள் என அனைத்து விசேஷங்களுக்கும் நகை வாங்குபவர்கள் கவலையடைந்துள்ளனர். நவராத்திரி நிறைவடைந்த நிலையில், தீபாவளி பண்டிகை வரவுள்ளதால், தங்கத்தின் விலை மேலும் உயரும் என்று தங்க நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ