Homeசெய்திகள்தமிழ்நாடுமஞ்சள் நிறத்திற்கு மாறிய அரசுப் பேருந்துகள்

மஞ்சள் நிறத்திற்கு மாறிய அரசுப் பேருந்துகள்

-

- Advertisement -

மஞ்சள் நிறத்திற்கு மாறிய அரசுப் பேருந்துகள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள 8 கோட்டங்களில், சேதமடைந்த பேருந்துகள் சீரமைப்பில் ஒரு பகுதியாக பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு பேருந்துகள் மாற்றப்பட்டுள்ளது.

Image

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 19.10.2022 அன்று சட்டப்போவைவில்‌ 110-விதியின்‌ கழ்‌ வெளியிட்ட அறிவிப்பில்‌, பொதுமக்களின்‌ பேருந்து பயண்பாடு அதிகமான நிலையில்‌, போக்குவரத்துக்‌ கழகங்களை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களைத்‌ தீட்டி வருவதாகவும்‌, 500 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில் 100௦ புதிய பேருந்துகள்‌ கொள்முதல்‌ செய்யப்படும்‌ என்றும்‌, அடிச்சட்டம்‌ நல்ல நிலையில்‌ உள்ள 10௦௦ பழைய பேருந்துகள்‌ புதுப்பிக்கப்படும்‌ என்றும்‌ அறிவித்தார்‌. அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் ரூ.14.90 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட 100 பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக, விழுப்புரம்‌ அரசு போக்குவரத்துக்‌ கழகத்திற்கு 16 பேருந்துகளும்‌, சேலம்‌ அரசு போக்குவரத்துக்‌ கழகத்திற்கு 15 பேருந்துகளும்‌, குற்பகோணம்‌ அரசு போக்குவரத்துக்‌ கழகத்திற்கு 7 பேருந்துகளும்‌, திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 32 பேருந்துகளூம்‌, மொத்தம் 1௦௦ பேருந்துகள்‌ 14 கோடியே 90 லட்சம்‌ ரூபாய்‌ மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

MUST READ