Homeசெய்திகள்தமிழ்நாடுகுரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

-

 

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Photo: TNPSC

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் எனப்படும் டி.என்.பி.எஸ்.சி. அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூர் கலவரம்- எதிர்க்கட்சிகள் பிரதமருக்கு கடிதம்!

டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 7,301- ல் இருந்து அண்மையில் 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது. ஆனால், காலிப் பணியிடங்களை உயர்த்த வேண்டும் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தேர்வர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், இரண்டாவது முறையாக, குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக உயர்த்தப்பட்டுளளதாகக் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசிய அமைச்சர்!

தமிழகத்தில் குரூப் 4 தேர்வுக் காலிப் பணியிடங்கள் உயர்வால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, குரூப் 4 தேர்வுகளை லட்சக்கணக்கானோர் எழுதி வருகின்றனர்.

MUST READ