Homeசெய்திகள்தமிழ்நாடுஉலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

-

- Advertisement -

 

உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Photo: CM MKStalin

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முகாம் அலுவலகத்தில், இன்று (செப்.16) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவருமான டாக்டர் அசோக் சிகாமணி மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளர் சீனிவாச ராஜ் ஆகியோர் சந்தித்து, இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகப் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான (ICC Men’s Cricket World Cup india 2023) கோப்பையைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 6ஆவது முறையாக நீட்டிப்பு!

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘இந்தியா வெல்லும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ