Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை!

-

 

சென்னையில் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். புரசைவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

100- வது போட்டியில் சதம் விளாசிய மேக்ஸ்வெல்!

அதேபோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் மட்டும் இன்று அமலாக்கத்துறையினர், ஐந்து இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில் ஆயுதங்களை ஏந்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ