திருச்சி மாவட்டம், ஜாபர்ஜாவில் உள்ள நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
ஒரு மனுஷன் எவ்வளவு தான் தாங்குறது….. மன்சூர் அலிகானுக்கு எதிராக உருவான இன்னொரு ஆப்பு!
சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (நவ.20) அதிரடி சோதனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, திருச்சி மாவட்டம், ஜாபர்ஜாவில் உள்ள ரூபி, சூர்யா, சக்ரா ஜெயின் உள்ளிட்ட நான்கு நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் இணையும் இரண்டு தமிழ் இயக்குனர்கள்!
ஆறு கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், இன்று (நவ.21) காலை 07.00 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சோதனையால் திருச்சியில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.