Homeசெய்திகள்தமிழ்நாடு"கலைஞர் பெயரால் முத்தமிழ்ப் பேரவை விருது தர வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“கலைஞர் பெயரால் முத்தமிழ்ப் பேரவை விருது தர வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

 

"கலைஞர் பெயரால் முத்தமிழ்ப் பேரவை விருது தர வேண்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
Photo: TN Govt

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள திருவாவடுதுறை டி.என்.ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் 42- ஆம் ஆண்டு இசை விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘இயல் செல்வம்’ விருதினை பட்டிமன்றப் பேச்சாளர் டி.ராஜாவுக்கும், ‘இசை செல்வம்’ விருதினை எஸ்.மகதிக்கும், ‘ராஜரத்னா’ விருதினை இஞ்சிக்குடி ஈ.பி.கணேசனுக்கும், ‘நாட்டிய செல்வம்’ விருதினை எஸ்.பழனியப்பனும், ‘வீணை செல்வம்’ விருதினை ராஜேஷ் வைத்யாவுக்கும், ‘தவில் செல்வம்’ விருதினை இடும்பாவனம் கண்ணனுக்கும், வழங்கி கௌரவித்தார்.

சேலம் மாவட்டத்தில் எழில் மிகுந்த ஆணைவாரி முட்டல் அருவி;

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞர் பெயரால் முத்தமிழ்ப் பேரவை விருது வழங்க வேண்டும். தமிழ் முகமூடிப் போட்டுக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி விடலாம் என சிலர் தப்புக் கணக்கு போடுகின்றனர். ஏமாற்றிவிடலாம் என கணக்கு போடுவோருக்கு தமிழக மக்கள் மட்டுமல்ல, இந்திய மக்களும் பாடம் புகட்டுவர்.

“மக்களை ஏமாற்றும் தி.மு.க. அரசை வன்மையாகக் கண்டிக்கின்றேன்”- டிடிவி தினகரன் ட்வீட்!

இந்த விழாவில், தி இந்து குழுமத்தின் தலைவர் என்.ரவி, முத்தமிழ்ப் பேரவையின் தலைவர் ஜி.ராமானுஜம், டாக்டர் சீர்காழி கோ.சிதம்பரம், முத்தமிழ்ப் பேரவையின் செயலாளர் அமிர்தம், துணைத் தலைவர் கருணாநிதி மற்றும் முத்தமிழ்ப் பேரவையின் அறக்கட்டளையின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ