Homeசெய்திகள்தமிழ்நாடுகார்த்திகை மகா தீபம்- இலவச அனுமதிச் சீட்டைப் பெற ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்!

கார்த்திகை மகா தீபம்- இலவச அனுமதிச் சீட்டைப் பெற ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்!

-

 

கார்த்திகை மகா தீபம்- இலவச அனுமதிச் சீட்டைப் பெற ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்!
Video Crop Image

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்தையொட்டி, மலையேறுவதற்கான இலவச அனுமதிச் சீட்டைப் பெற அரசு கலை கல்லூரியில் ஏராளமானோர் குவிந்துள்ளனர். நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் மயக்கமடைந்தனர்.

தேஜஸ் போர் விமானத்தில் பயணித்த பிரதமர் நரேந்திர மோடி!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகைத் தீபத்திருவிழாவையொட்டி, சுமார் 4,560 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் இன்று (நவ.26) மாலை 06.00 மணிக்கு ஏற்றப்படவுள்ளது. மகா தீபத்தை மலையின் மீது ஏறி சென்று தரிசிக்க, 2,500 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்காக ‘அய்யன்’ செயலி அறிமுகம்!

திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி வளாகத்தில் இலவச அனுமதிச் சீட்டைப் பெற 10,000 பேர் குவிந்தனர். இதனால் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்நிலையில், நெரிசலில் சிக்கி 3 பெண்கள் மயக்கமடைந்த நிலையில், கூட்டத்தைச் சீரமைக்கும் பணியில், காவல்துறையினர் ஈடுபட்டனர்.

MUST READ