Homeசெய்திகள்தமிழ்நாடுகவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்- தமிழக அரசு சார்பில் மரியாதை!

கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்- தமிழக அரசு சார்பில் மரியாதை!

-

- Advertisement -

 

கவியரசு கண்ணதாசன் பிறந்தநாள்- தமிழக அரசு சார்பில் மரியாதை!
Photo: TN Govt

கவியரசு கண்ணதாசனின் 97வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, த.வேலு, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன் இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு மற்றும் கவியரசு கண்ணதாசன் குடும்பத்தினர் ஆகியோர் மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.

MUST READ