Homeசெய்திகள்தமிழ்நாடுகோடை காலத்தில் மட்டுமே பூக்கும் கொன்றை மலர்கள்

கோடை காலத்தில் மட்டுமே பூக்கும் கொன்றை மலர்கள்

-

கோடை காலத்தில் மட்டுமே பூக்கும் கொன்றை மலர்கள்

தர்மபுரியில் கோடையில் பெய்த மழையால் வனப்பகுதி மற்றும் சாலையோரம் உள்ள கொன்றை மரங்களில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

கோடை காலத்தில் மட்டுமே பூக்கும் கொன்றை மலர்கள்

தர்மபுரியில் கடந்து சில வாரங்களாக கொளுத்திய கோடை வெயிலால் மரங்களில் இலைகள் உதிர்ந்து கிளைகள் மட்டுமே காட்சியளித்தனர். இந்த நிலையில் கடந்து சில நாட்களாக பெய்து பலத்த மழையால் கொன்றை மரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.

நெருப்பை போல சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் கொன்றை மலர்கள் மே ஃப்ளவர்ஸ், அக்னி பூக்கள், அலங்காரக் கொன்றை என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

கோடை காலத்தில் மட்டுமே பூக்கும் கொன்றை மலர்கள்

மஞ்சள் நிறத்தில் உள்ள பொன்னிற மலர்கள் கொன்றை, சரக்கொன்றை, ஸ்வர்ண புஷ்பம், கோல்டன் ஃப்ளவர்ஸ் உள்ளிட்ட பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

MUST READ