Homeசெய்திகள்தமிழ்நாடுசட்டம் - ஒழுங்கு நிலவரம் : தலைமை செயலாளர் அலோசனை

சட்டம் – ஒழுங்கு நிலவரம் : தலைமை செயலாளர் அலோசனை

-

- Advertisement -

சட்டம் - ஒழுங்கு நிலவரம் : தலைமை செயலாளர் அலோசனை

சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமை செயலாளர் அவசர அலோசனை அறிவிப்பு.

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம் செய்யப்பட்டு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அருண் புதிய ஆணையராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா இன்று மாலை 6 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார் .

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், உள்துறை செயலாளர், சென்னையின் புதிய காவல் ஆணையர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர் . மேலும் காவல்துறை சார்ந்த முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியதை அடுத்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

MUST READ