சென்னை பெரம்பூர் அருகே ஐந்து நாட்களாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்கள் பகுதியில் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை மேயர் பிரியாவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம்…. களத்தில் இறங்கிய மக்கள் இயக்க நிர்வாகிகள்…. நன்றி சொன்ன விஜய்!
‘மிக்ஜாம்’ புயலால் பெய்த தொடர் மழையால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கடும் பாதிப்பிற்குள்ளானது. இந்த நிலையில், பெரம்பூரில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வசிக்கும் 71-வது வார்டிலும், கடந்த ஐந்து நாட்களாக வெள்ள நீர் தேங்கி, மின்விநியோகமும் தடைப்பட்டுள்ளது.
அமீரின் மாயவலை…. தள்ளிப்போன டீசர் ரிலீஸ்…. புதிய தேதி அறிவிப்பு!
இதையடுத்து, தங்கள் பகுதியில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட வலியுறுத்தி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவின் வீட்டை, அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர்.