நடந்து முடிந்த தேர்தலின் மூலம் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ம.தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
சந்தானம் நடிப்பில் உருவாகும் ‘இங்க நான் தான் கிங்கு’ ….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னையில் ம.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க.வின் முதன்மைச் செயலாளரும், திருச்சி தொகுதியின் வேட்பாளருமான துரை வைகோ, “நடந்து ,முடிந்த மக்களவைத் தேர்தல் மூலம் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் நாட்டின் எதிர்க்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்; பா.ஜ.க. வீழ்ச்சியைச் சந்திக்கும்.
ஆவேசம் படக்குழுவினரை வாழ்த்திய விக்னேஷ் சிவன்!
தி.மு.க. அரசின் திட்டங்களால் தாய்மார்கள் மத்தியில் தி.மு.க. கூட்டணிக்கு வரவேற்பு அதிகமாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.