Homeசெய்திகள்தமிழ்நாடுமெட்ரோ ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

மெட்ரோ ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

-

 

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஆன்லைனில் மெட்ரோ ரயில் டிக்கெட் வாங்க இயலாது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெல்லி அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை அணி!

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் செயலி மற்றும் இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறால் செயல்படவில்லை. தொழில்நுட்பக் கோளாறு விரைவில் சரி செய்யப்படும். அது வரையில், மெட்ரோ ரயில் பயணிகள், மெட்ரோ ரயில் நிலையங்களில் நேரில் சென்று டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி!

தொழில்நுட்பக் கோளாறு சரி செய்த பிறகு தகவல் தெரிவிக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

MUST READ