விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இயக்குனர் சீனு ராமசாமி பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா?….. தீயாய் பரவும் தகவல்!
தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடிக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியிருந்தது.
அதன் அடிப்படையில், சட்டவிரோதப் பணப்பரிமாற்ற புகாரில் அமைச்சர் பொன்முடியை சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வரும் நவம்பர் 30- ஆம் தேதி அன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அன்னபூரணி படத்திலிருந்து லைஃப் இஸ் ஆன் என்ற பாடல் வெளியானது
ஏற்கனவே, வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், தற்போது அமைச்சர் பொன்முடிக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.