Homeசெய்திகள்தமிழ்நாடு'புதிய மருத்துவக் கல்லூரி'- பிரதமருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம்!

‘புதிய மருத்துவக் கல்லூரி’- பிரதமருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம்!

-

 

அன்புமணி ராமதாஸ்

புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

5 மாவட்டங்களில் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

அந்த கடிதத்தில், புதிய மருத்துவக் கல்லூரிகள், கூடுதல் இடங்களுக்கு விதித்த தடையை நீக்க வேண்டும். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தேசிய மருத்துவ ஆணையம் விதித்திருக்கும் தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தலைவரும், மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

MUST READ