Homeசெய்திகள்நவ. 09ல் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும்!

நவ. 09ல் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படும்!

-

தீபாவளிக்கு மறுதினம் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படும்.

தீபாவளிக்கு மறுதினம் அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய, தமிழ்நாடு முழுவதும் நாளை (நவ. 09, சனி) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படும்.

நவ. 09ல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்!

 

MUST READ