Homeசெய்திகள்தமிழ்நாடுகாஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை

-

- Advertisement -

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், தமிழ் நாட்டைச் சோ்ந்த பரமேஸ்வருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபட உள்ளது.காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த பரமேஸ்வருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏராளமானோா் காயமடைந்துள்ளனா். இதில் தமிழ் நாட்டைச் சோ்ந்த பரமேஸ்வா் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே பரமேஸ்வருக்கு டெல்லியில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரமேஸ்வர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் இன்று நண்பகல் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பரமேஸ்வருக்கு சிகிச்சை அளிக்கபட உள்ளது.

FERA மற்றும் FOTA போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் கலந்துகொள்ளாது – மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு

MUST READ