Homeசெய்திகள்தமிழ்நாடுபயணிகளின் கவனத்திற்கு....'149' என்ற உதவி மைய எண் அறிவிப்பு!

பயணிகளின் கவனத்திற்கு….’149′ என்ற உதவி மைய எண் அறிவிப்பு!

-

 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டணமில்லா ‘149’ என்ற மூன்று இலக்க புதிய உதவி மைய எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் வெளிவருவது கேப்டன் மில்லர் பாகம் 2… ரசிகர்களை குழப்பும் இயக்குநர்…

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக, பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்க கட்டணமில்லா 11 இலக்க உதவி மைய எண் கடந்த மார்ச் 09- ஆம் தேதியில் இருந்து பயன்பாட்டில் உள்ளது.

பிசாசு 2 படம் பார்த்து மிரண்டு போன வெற்றி மாறன்

இந்த 11 இலக்க தொலைபேசி எண்ணை எளிதில் வைத்துக் கொள்ள இயலவில்லை என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நவம்பர் 10- ஆம் தேதி முதல் அரசுப் போக்குவரத்துக் கழகம் தொடர்பாக புகார் அளிக்க கட்டணமில்லா மூன்று இலக்க உதவி மைய எண் ‘149’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

MUST READ