Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசியல் கட்சிகள் ஏப்ரல் 30க்குள் யோசனைகளை வழங்கலாம்

அரசியல் கட்சிகள் ஏப்ரல் 30க்குள் யோசனைகளை வழங்கலாம்

-

- Advertisement -

சென்னையில் மார்ச் 18ம் தேதி தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் ஆனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் ஏப்ரல் 30க்குள் யோசனைகளை வழங்கலாம்தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சென்னையில் மார்ச் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த உள்ளார். இந்த கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தின் முக்கிய நோக்கம் தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது மற்றும் அரசியல் கட்சிகளின் யோசனைகளை பெறுவது ஆகும்.

மேலும், தேர்தல் நடைமுறைகளை மேம்படுத்த அரசியல் கட்சிகள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தங்கள் யோசனைகளைத் தெரிவிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் விரைவில் ஸ்மார்ட் மீட்டர்கள் – டெண்டர் அறிவிப்பு

MUST READ