Homeசெய்திகள்தமிழ்நாடுதொடர் மழைக் காரணமாக, தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்!

தொடர் மழைக் காரணமாக, தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்!

-

- Advertisement -

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

தொடர் மழைக் காரணமாக, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

“கூட்டணி முறிவு- யாரும் கருத்து கூற வேண்டாம்”- பா.ஜ.க. தலைமை உத்தரவு!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சிக் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்ததால், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம் போல் வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ