Homeசெய்திகள்தமிழ்நாடுமாநில உரிமையை நிலைநாட்டவே ராஜமன்னார் குழு அமைத்து ஆய்வு - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாநில உரிமையை நிலைநாட்டவே ராஜமன்னார் குழு அமைத்து ஆய்வு – முதல்வர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

மாநில பட்டியலில் உள்ளவைகளை பொதுப் பட்டியலுக்கு மடை மாற்றம் செய்யும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.
மாநில உரிமையை நிலைநாட்டவே ராஜமன்னார் குழு அமைத்து ஆய்வு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
மாநில சுயாட்சி தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவா்கள் தீர்மானம் கொண்டு வருகிறார். மாநில பட்டியலில் உள்ளவைகளை பொதுப் பட்டியலுக்கு மடை மாற்றம் செய்யும் நடவடிக்கையை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களின் உரிமைகள் காக்கப்பட்டால்தான் இந்தியா ஒற்றுமையுடன் இருக்கும். இதனை உணர்ந்து தான் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தை திமுக முன்னெடுத்துள்ளது. மாநில உரிமையை நிலைநாட்டவே ராஜமன்னார் குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.

காலையில் வெந்நீர் குடிக்க தொடங்குங்க…. நோய்களுக்கு குட் பை சொல்லுங்க!

MUST READ