Homeசெய்திகள்தமிழ்நாடுபாலினம் குறித்த வீடியோவை சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கம்

பாலினம் குறித்த வீடியோவை சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கம்

-

கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தை என கொண்டாடி youtuber இர்ஃபான் வெளியிட்ட வீடியோ விவகாரம் .

பாலினம் குறித்த வீடியோவை  சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கம்

 

துபாயில் ஸ்கேன் செய்து கருவில் இருக்கும் குழந்தை குறித்து பார்ட்டி நடத்தி பெண் குழந்தை என சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ விவகாரம் பேசும் பொருளான நிலையில் வீடியோவை YouTube லிருந்து நீக்கியுள்ளார் இர்ஃபான்.

பாலினம் குறித்த வீடியோவை  சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்கம்

தனது மனைவி ஆல்யா உடன் துபாய் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்ட வீடியோவை மட்டுமே தனது இர்ஃபான் வியூ பக்கத்தில் காட்சிக்கு தற்போது வைத்துள்ளார்.

 

https://www.apcnewstamil.com/news/cinema-news/tamil-youtuber-irfan-reveals-gender-of-his-unborn-child-lands-in-trouble/86261

மற்றொரு வீடியோவான உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடி குழந்தையின் பாலினம் குறித்து எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்திலிருந்து இர்ஃபான் நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ