Homeசெய்திகள்தமிழ்நாடுகிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை மீட்பு

-

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் சண்முகநாதன் என்பவரது வீட்டின் 26 அடி கிணற்றில்  தவறி விழுந்த குட்டி யானை.

கிணற்றில்  தவறி விழுந்த குட்டி யானைமீட்பு

கிணற்றின் அருகே ஜேசிபி மூலம் பல்லம் தோண்டப்பட்டு 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குட்டி யானை மீட்கப்பட்டது.

வன துரையினர் மீட்கப்பட்ட குட்டி யானையை தாய் யானையுடன் வனப்பகுதியில் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/the-baby-elephant-fell-into-the-well/88223

 

கிணற்றில்  தவறி விழுந்த குட்டி யானைமீட்பு

MUST READ