Homeசெய்திகள்தமிழ்நாடுசீமான் பெயரைக் குறிப்பிட்டு காவலர்களிடம் வீர வசனம் பேசிய இளைஞர்கள்!

சீமான் பெயரைக் குறிப்பிட்டு காவலர்களிடம் வீர வசனம் பேசிய இளைஞர்கள்!

-

- Advertisement -

 

சீமான் பெயரைக் குறிப்பிட்டு காவலர்களிடம் வீர வசனம் பேசிய இளைஞர்கள்!
File Photo

விருத்தாச்சலத்தில் மதுபோதையில் சீமான் பெயரைக் குறிப்பிட்டு ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர்.

லியோ தாஸ் கதாபாத்திரம் மாஸ் – இயக்குநர் மாரி செல்வராஜ்

கடலூர் மாவட்டம், விருதாச்சலம் கடை வீதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கிளிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் மற்றும் ஜெய்சங்கர் ஆகிய இளைஞர்கள், மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்களை காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.

மதுபோதையில் தள்ளாடிய படி இருந்த இளைஞர்கள், காவல்துறையினரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரை குறித்து, அவர்கள் வீர வசனம் பேசினர்.

டிஜிட்டலில் ரீ-ரிலீஸாகும் நாயகன் திரைப்படம்

தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து இளைஞர்கள் இரண்டு போரையும் காவல்துறையினர், குண்டுக்கட்டாக ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

MUST READ