Homeசெய்திகள்தமிழ்நாடுகோயில் இணை ஆணையரைக் கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு!

கோயில் இணை ஆணையரைக் கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு!

-

 

கோயில் இணை ஆணையரைக் கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு!
Video Crop Image

திருச்சி சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணியைக் கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி 300- க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“அந்த கூட்டணியில் சேர அழைப்பு வந்தாலும் சேர மாட்டோம்”- கே.பாலகிருஷ்ணன் திட்டவட்டம்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ளூர் மக்கள் மட்டும் உள்ளூர் கடை வியாபாரிகள் பல ஆண்டுகளாக கட்டணமின்றி, சமயபுரம் மாரியம்மனை தரிசித்து வருகின்றனர். ஆனால், அண்மைக் காலமாக, கோயில் இணைய ஆணையர் கல்யாணி, உள்ளூர் மக்கள், உள்ளூர் கடை வியாபாரிகள் உள்ளிட்டோர் கட்டணமின்றித் தரிசனம் செய்ய அனுமதி மருத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

பனை ஓலை பட்டையில் கறி விருந்து கொடுத்து நடைபெற்ற திருவிழா!

இதனை கண்டித்தும், 300- க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்தும், கடை மற்றும் வீடுகளின் முன்பு கருப்புக்கொடி ஏற்றியும், சமயபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ