Homeசெய்திகள்தமிழ்நாடுபௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் - விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம்

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் – விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம்

-

நாளை திருவண்ணாமலையில் பௌர்ணமியை முன்னிட்டு கிளாம்பாக்கம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து திருவண்ணாமலை க்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

 பௌர்ணமியை முன்னிட்டு  திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து - விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம்நாளை வெள்ளிக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் பாதையை சுற்ற ஏராளமான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் மக்கள் நலன் கருதி விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 250 அரசு சிறப்பு பேருந்துகளும், புதுவை ,விழுப்புரம், வேலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 400 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்; அரசுதரப்பில் பரபரப்பு வாதம் – வழக்கை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்

MUST READ