Homeசெய்திகள்தமிழ்நாடுகாலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

-

காலாண்டு விடுமுறை, நாட்கள், சிறப்பு வகுப்பு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு, Special classes , term holidays , School Education Department, orders,  Tamil Nadu, தமிழ்நாடு,காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.

புதிய AR கண் கண்ணாடியை அறிமுகம் செய்த மெட்டா நிறுவனம்

செப்டம்பர் -28 முதல் அக்டோபர் -6 வரை காலாண்டு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. விடுமுறை முடிந்து பள்ளிகளை திறப்பதற்கு முன் பள்ளி வளாகத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் பள்ளி திறக்கும் நாள் அன்றே திருத்திய விடைத்தாள்களை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

MUST READ