Homeசெய்திகள்தமிழ்நாடுகோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

-

கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ஜூன் 6,13,20,27 ஆகிய தேதிகளில் மாலை 6:45 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூர் திருநெல்வேலிக்கு மாலை 3 மணிக்கு ஜூன் 7 14 21 28 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

நாகர்கோவில் சென்னை எழும்பூருக்கு ஜூன் 2,16,30 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

MUST READ