கர்நாடகம் உரிய தண்ணீரைத் தராவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடப் போவதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றம்!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்தால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம். காவிரி பாசனப் பகுதியில் உள்ள கர்நாடக அணைகளை சுதந்திரமான அமைப்பு இயக்க வேண்டும்.
ஒரே வகுப்பில் படிக்கும் சக மாணவரை வெட்டிய மாணவர்கள்!
கடந்த இரண்டு மாதங்களில் 37 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக அரசு பாக்கி வைத்துள்ளது; பயிர்கள் வாடி வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.