- Advertisement -
நீட் கவுன்சிலிங் முடிந்தபிறகு மருத்துவ சீட்கள் காலியாக இருந்தால் சிறப்பு ‘நீட்’ கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கவுன்சிலிங் முடிந்த பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்பக் கோரி லக்னோ மருத்துவக் கல்லூரி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.எஸ். விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு, நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக சுட்டிக் காட்டிய நீதிபதிகள், NRI இடங்கள் காலியாக இருந்தால் அவற்றைக் கூட பொதுப்பிரிவு கலந்தாய்வில் நிரப்பலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
“கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும்” – அமைச்சர் அன்பில் மகேஸ்