Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் ஆய்வு

தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் ஆய்வு

-

வயது வித்தியாசம் இன்றி பலருக்கும் மிகப் பிடித்த நறுக்கு தீனிகளில் ஒன்றாக உள்ள பானிபூரியினல் புற்றுநோய் ஏற்படுத்தும் நிறமூட்டிகள் கலக்கப்படுவது கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளது

ஷவர்மாவில் தீமை விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவற்றை வாங்கி உண்பதை தவிர்க்க மாநில சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பானிபூரி கடைகளில் ஆய்வுஇதனால் தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர் .சென்னையில் விற்கப்படும் பானிபூரிகளில் புற்றுநோயை வரவழைக்கும் நிறமிகள் சேர்க்கப்படுவதாக புகார் எழுந்தது இதை அடுத்து பானி பிரிவிற்கும் கடைகளில் ஆய்வு செய்ய அரசு நேற்று உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் பானிபூரி கடைகளில் ஆய்வுஇதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வரும் அதிகாரிகள் பாணி பூரியின் தரம் குறித்து சோதித்து வருகின்றனர்.

MUST READ