Homeசெய்திகள்தமிழ்நாடுபோலி மருத்துவர்களை தமிழக அரசு ஒடுக்க வேண்டும் : ஐகோர்ட் கிளை உத்தரவு

போலி மருத்துவர்களை தமிழக அரசு ஒடுக்க வேண்டும் : ஐகோர்ட் கிளை உத்தரவு

-

போலி மருத்துவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

போலி மருத்துவர்களை தமிழக அரசு ஒடுக்க வேண்டும் : ஐகோர்ட் கிளை உத்தரவுபோலி பட்டயப் படிப்பு சான்றிதழ்களை வைத்து மக்கள் உயிருடன் விளையாடுகின்றனர். எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிசன் டிப்ளமோ சான்றிதழை வைத்து மருத்துவம் பார்க்க முடியாது. சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று நீதிபதி முரளிசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்

போலி மருத்துவர்களை தமிழக அரசு ஒடுக்க வேண்டும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

MUST READ