ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவா்கள் தமிழா்களை தரக்குறைவாக பேசியதற்கு தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளாா்.தமிழர்களை எப்படி எல்லாம் கொச்சப்படுத்தினார்கள் சமீபத்தில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாகரிகம் இல்லாதவர்கள், தமிழர்கள் வெடி குண்டு வைப்பர்கள் என சொல்லி விட்டு மன்னிப்பு கேட்டார்கள். பிரதமர் மோடி ஒடிசாவில் போய், ஐஏஸ் அதிகாரி கோயிலில் திருடப்பட்ட சாவி தமிழ்நாட்டில் உள்ளது என்றார்.
மற்ற மாநிலங்களுக்கு போய் கட்சிகளை உடைத்து ரெய்டு நடத்துவது, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அவருக்கு சாவாலாக சொல்கிறேன், டெல்லி ஆளுமைக்கு என்றும் தமிழகம் அடி பணியாது, தனித்துவம் கொண்டவர்கள் நாங்கள், நீங்கள் ஏமாற வேண்டாம். எங்கள் தமிழ்நாடு, டெல்லிக்கு எப்போவுமே அவுட் ஆப் கன்ரோல் தான். வரும் 2026 ஆண்டும் திமுக ஆட்சிதான். இங்குள்ள சிலரை மிரட்டி கூட்டணி வைத்து கொண்டு நீங்கள் வெற்றி பெற முடியுமா, உங்களது பரிபாறங்கள் அனைத்தும் சேர்த்து கொண்டு வந்தாலும் வெற்றி பெற முடியாது என்று கூறியுள்ளாா்.
இன்னும் 2 ஆண்டுகளுக்குள் குலசேகரபட்டிணத்திலிருந்து ராக்கெட் புறப்படும் – இஸ்ரோ தலைவர்