Homeசெய்திகள்தமிழ்நாடு"ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம்"- உயர்நீதிமன்றம் உத்தரவு!

“ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!

-

 

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்துக்கு எதிரான வழக்குகள்- பதில் அளிக்க தமிழக அரசுக்கு அவகாசம்!
File Photo

“ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம்” என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும்- ஜெயக்குமார்

சேலம் சுகவனேஸ்வர் கோயிலில் அர்ச்சகர் நியமனம் தொடர்பான உத்தரவை எதிர்த்து அர்ச்சகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று (ஜூன் 26) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் அதிமுக

அப்போது, “ஆகமம், பூஜை முறைகளில் தேர்ச்சிப் பெற்றவரை அர்ச்சகராக நியமிக்கலாம். தேர்ச்சிப் பெற்றவரை அர்ச்சர்களாக கோயில் தக்கார்கள் நியமிக்கலாம். ஆகமத்தைக் கண்டறிய அமைக்கப்பட்டக் குழு அறிக்கை அளிக்கும் வரைக் காத்திருக்க வேண்டியதில்லை. அந்தந்த கோயில்களில் பின்பற்றப்படும் ஆகமத்தில் தேர்ச்சிப் பெற்ற வரை நியமிக்கலாம்” என்று கூறிய நீதிபதி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

MUST READ