Homeசெய்திகள்தமிழ்நாடுகிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை

கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை

-

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா உட்பட்ட கொளப்பள்ளி குறிஞ்சி நகர் பகுதியில் சண்முகநாதன் என்பவரது வீட்டின் 26 அடி கிணற்றில் விடியற் காலையில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்துள்ளது.கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானை

அதை மீட்கும் பணியானது தொடர்ந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற வருகிறது.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/a-bear-carrying-her-cub-was-walk-on-the-road/88207

முதுமலை காப்பகத்தில் இருந்து  பாகன்ங்கள் நான்கு பேர் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

தற்பொழுது இரண்டு ஜேசிபி  உதவியுடன் அந்த கிணற்றில் விழுந்த குட்டி யானையை மீட்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

MUST READ