Homeசெய்திகள்தமிழ்நாடுநீங்கள் பதிவிடும் செய்தி உண்மையா? இந்த செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்

நீங்கள் பதிவிடும் செய்தி உண்மையா? இந்த செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்

-

நீங்கள் பதிவிடும் செய்தி உண்மையா? இந்த செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்
நீங்கள் பதிவிடும் செய்தி உண்மையா? செய்திகளின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பதத்தின் புதிய கட்சேவி(Whatsapp) சேனல் தொடக்கம்

தமிழ்நாடு அரசின் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் தகவல் சரிபார்ப்பகம் தினமும் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் போலி செய்திகளை கண்டறிந்து மக்களுக்கு உண்மையான தகவல்களைத் தரவுகளோடு பதிவிட்டு வருகிறது.

ஆவடி – தாம்பரம் இடையே மற்றும் பட்டாபிராம் – அண்ணா சதுக்கம் இடையே புதிய பஸ் சேவை

எனவே, சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விரைவுத் துலங்கள் குறியீட்டை(QR CODE) ஸ்கேன் செய்து பின் தொடரவும்.

நீங்கள் பதிவிடும் செய்தி உண்மையா? இந்த செயலி மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்

MUST READ