Homeசெய்திகள்தமிழ்நாடுநான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்பட்ட பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது - சிவச்சந்திரன்

நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்பட்ட பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது – சிவச்சந்திரன்

-

- Advertisement -

நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்பட்ட பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்ற சிவச்சந்திரன் தெரிவித்தார்.நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்பட்ட பயிற்சி மிகவும் பயனுள்ளதாக உள்ளது -சிவச்சந்திரன் நான் முதல்வன் திட்ட பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்பதால் தான் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 23 இடம் பிடிக்க உதவியாக உள்ளது என தமிழ்நாட்டின் தரவரிசையில் யு.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்த சிவச்சந்திரன் தெரிவித்தார்.நான் முதல்வன் திட்டத்தில் வழங்கப்பட்ட பயிற்சி மிகவும் உதவிகரமாக இருந்தது என யு.பி.எஸ்.சி.தேர்வில் தேர்ச்சி பெற்ற சங்கர பாண்டியராஜ் தெரிவித்துள்ளார். அரசு வழங்கிய ரூ.7,500 உதவித் தொகையும் பயனுள்ளதாக இருந்தது.

தமிழ்நாடு அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!  

 

MUST READ