Homeசெய்திகள்தமிழ்நாடுதிருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்- பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்- பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

-

- Advertisement -

 

"மதுரை-கோவை, மதுரை- விழுப்புரம் ரயில்களின் நேரம் மாற்றம்"- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
Video Crop Image

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்வையொட்டி, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ஜப்பான் படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்….. அடுத்த ப்ளானுடன் களமிறங்கிய கார்த்தி!

கந்த சஷ்டி பெருவிழாவையொட்டி, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை (நவ.17) சூரசம்ஹார நிகழ்வு நடைபெறவுள்ளது. இதையடுத்து, பக்தர்கள் சிரமமின்றிச் செல்ல சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை சிறப்புக் கட்டணத்தில் இன்று (நவ.17) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, நாளை (நவ.18) மதியம் 12.45 மணிக்கு நெல்லை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்போன்ஸ் புத்ரனிடம் நலம் விசாரித்த கமல்ஹாசன்

மறுமார்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து நாளை (நவ.18) இரவு 10.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் மதியம் 12.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ