நாசரிடமிருந்து அமைச்சர் பதவி பறிப்பு! அமைச்சரவையில் அதிரடி மாற்றம்
- Advertisement -
நாசரிடமிருந்து அமைச்சர் பதவி பறிப்பு! அமைச்சரவையில் அதிரடி மாற்றம்
மு.க ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அமைச்சராக மன்னார்குடி எம்.எல்.ஏ டிஆர்பி.ராஜா வருகின்ற 11-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பொறுப்பேற்கிறார். பால்வாரத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகிறார்.

டிஆர்பி ராஜா எந்த துறைக்கான அமைச்சர் என்று விரைவில் தெரிவிக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.