Homeசெய்திகள்தமிழ்நாடு"விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூபாய் 10,000 வெகுமதி"- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

“விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூபாய் 10,000 வெகுமதி”- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

-

 

"செந்தில் பாலாஜி துறையில்லா அமைச்சராகத் தொடர்வார்"- தமிழக அரசின் இணையதளத்தில் தகவல் வெளியீடு!
Photo: TN Govt

விபத்தில் சிக்கியோரைக் காப்பாற்றினால் ரூபாய் 10,000 வெகுமதி வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணையை வெளியீட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடன் அஜித் பவார் திடீர் சந்திப்பு!

அதன்படி, சாலை விபத்தில் காயமடைந்த நபர்களுக்கு உதவுவோரை ஊக்குவிக்கும் வகையில் தொகை வழங்கப்படும். மத்திய அரசால் அளிக்கப்பட்ட ரூபாய் 5,000 தொகையுடன் மாநில அரசின் பங்களிப்பாக கூடுதலாக ரூபாய் 5,000 வழங்கப்படும். கோல்டு ஹவரில் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றுபவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும்.

“சரத் பவார் எதுவும் தெரிவிக்கவில்லை”- அஜித் பவார் அணியின் ஜெயந்த் பாட்டீல் பேட்டி!

விபத்தில் ஒருவரின் உயிரை பலர் காப்பாற்றினாலும் அனைவருக்கும் ரூபாய் 5,000 பகிர்ந்தளிக்கப்படும். தகுதியானவர்கள் குறித்த பரிந்துரையை போக்குவரத்து ஆணையரகத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்ப வேண்டும். கடந்த 2026- ஆம் ஆண்டு மார்ச் 31- ஆம் தேதி வரை இத்திட்டம் அமலில் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ