டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபுவைப் பரிந்துரைத்து தமிழக அரசு அனுப்பிய கோப்பை ஆளுநர் திருப்பி அனுப்பினார்.
ஜியோ பைனான்சியல் பங்குகள் வர்த்தகத்தில் சரிவு!
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக ஓய்வுபெற்ற டி.ஜி.பி. சைலேந்திர பாபு மற்றும் உறுப்பினர்களைப் பரிந்துரைத்து, கடந்த ஜூன் 30- ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பான கோப்புகளை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்!
மேலும், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை; நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா? என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.