Homeசெய்திகள்தமிழ்நாடுடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு

-

- Advertisement -
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.

டி.என்.பி.எஸ்.சி.

19 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

பல மாதங்களாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 10117 பணியிடங்களுக்காக குரூப் 4 தேர்வு 18.36 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

டி.என்.பி.எஸ்.சி.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கான காலி பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான தேர்வு குரூப் 4 தேர்வு. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படக்கூடிய இந்த தேர்வை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி 19 லட்சம் பேர் எழுதினர். 10117 பணியிடங்களுக்காக இந்த தேர்வை சரியாக 18.36 லட்சம் பேர் எழுதியுள்ளனர்.

tnpscexams.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

MUST READ