தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் இன்று (மே 04) முதல் தொடங்குகிறது.
மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா அணி!
மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் உள் பகுதிகளில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்ஸியஸும் உள் தமிழக மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்ஸியஸும் வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த வெயிலில் சற்று ஆறுதலாக மே 07- ஆம் தேதிக்கு பிறகு உள் பகுதிகளில் கோடை மழை பெய்யக்கூடும் என்றும், ஆனால் சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம், தமிழகத்தில் கத்திரி வெயில் இன்று (மே 04) தொடங்குகிறது.
1 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி த்ரில் வெற்றி!
வருகிற மே 28- ஆம் தேதி வரை அதாவது 25 நாட்கள் கத்திரி வெயில் சுட்டெரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.