Homeசெய்திகள்தமிழ்நாடுதிருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

-

திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா பெரிய கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று நள்ளிரவு நடைபெறுவதால் சந்தனக்கூடு ஊர்வலத்தை முன்னிட்டு நாளை புதன்கிழமை திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.இதற்கு மாற்று வேலை நாளாக 7 .12. 2024 அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படும் ஆபத்து – போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தொடா் போராட்ட அறிவிப்பு

 

MUST READ