Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்"- தலைமை காஜி அறிவிப்பு!

“தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்”- தலைமை காஜி அறிவிப்பு!

-

 

"தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்"- தலைமை காஜி அறிவிப்பு!

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை (ஏப்ரல் 11) கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சசாங் சிங்கின் அதிரடி வீண்….போராடி வீழ்ந்தது பஞ்சாப் அணி!

இஸ்லாமியர்களின் புனித ரம்ஜான் நோன்பு கடந்த மாதம் தொடங்கியது. நாள்தோறும் இஸ்லாமியர்கள் சிறப்பு நோன்பு இருந்து தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பிறை தென்படாததால் நாளை (ஏப்ரல் 11) தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அறிவித்துள்ளார்.

பஞ்சாப் அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி!

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 11) ரம்ஜான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, பள்ளிவாசல்கள், பொது இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் புத்தாடைகளை அணிந்து உற்றார் உறவினர்களுடன் பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

MUST READ