- Advertisement -
தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. தொடர் விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதுள்ளனர். பழனியில் இருந்து திருச்சி, மதுரைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் வருகை அதிகரிப்பால் போலீஸ் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
அதே போல கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுவதாக கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் எல்சியு குறும்படம்…. இசையமைப்பாளர் இவர்தான்!